வியத்தகு வேதியியல்: வண்ணங்களில் வேதியியல்!
தீபாவளி வெடிகள் பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். அதற்குக் காரணம் அவை வெளியிடும் பளிச்சிடும் வண்ணங்கள் தான். எந்தெந்த நிறங்களை எந்தெந்த வேதிச் சேர்மங்கள் வெளியிடுகின்றன என்பதைப் பொருத்துவோமா?1. சிவப்பு - அ) பேரியம் நைட்ரேட் (Ba(NO3)2) அல்லது பேரியம் குளோரைடு (BaCl2)2. பச்சை - ஆ) சோடியம் நைட்ரேட் (NaNO3)3. நீலம் - இ) ஸ்ட்ரான்சியம் கார்பனேட் (SrCO3) அல்லது ஸ்ட்ரான்சியம் நைட்ரேட் (Sr(NO3}2)4. மஞ்சள் - ஈ) அலுமினியம் (Aluminium), மெக்னீசியம் (Magnesium) அல்லது டைட்டானியம் (Titanium) துகள்கள்5. வெள்ளை - உ) காப்பர் குளோரைடு (CuCl2) அல்லது காப்பர் கார்பனேட் (CuCO3)விடைகள்:1. இ2. அ3. உ4. ஆ5. ஈ