புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?
1. கடற்கரையே இல்லாத ஒரே தென் அமெரிக்க நாடு பராகுவே. -----------2. வட அமெரிக்கக் கண்டத்தில் மொத்தம் 32 நாடுகள் உள்ளன. -----------3. உலக காய்கறி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. -----------4. இந்தோனேசியாவின் புதிய தலைநகரம் நுசாந்தரா. -----------5. ப்ளூட்டோவின் கிரக அந்தஸ்து 2006இல் நீக்கப்பட்டது. -----------விடைகள்:1) பொய். பொலிவியா நாட்டிலும் கடற்கரை இல்லை. 2) பொய்.23 நாடுகள் மட்டுமே உள்ளன. 3) மெய்.4) மெய். 5) மெய்.