புவியியல் புதுமை: மெய்யா, பொய்யா?
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.1. விண்வெளி சென்று வந்த முதல் பெண் வேலன்டீனா தெரெஷ்கோவா.2. இந்தியாவின் இரண்டாவது செயற்கைக்கோள் பாஸ்கரா - 1, 1975ஆம் ஆண்டு ஏவப்பட்டது.3. ஐரோப்பாவில் மிக நீண்ட கடற்கரை கொண்ட நாடு நார்வே.4. உலகின் மிக ஆழமான ஏரி பைக்கால்.5. ஜப்பானில் மொத்தம் 14,125 தீவுகள் உள்ளன.விடைகள்: 1) மெய்2) பொய். 1979இல் ஏவப்பட்டது.3) மெய்4) மெய்5) மெய்