அசோகமித்திரனை வாசிப்போம்!
பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரனின் மறைவுக்குப் பின்னர், கோலம் அறக்கட்டளை அவரது பெயரில் சிறுகதைப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, அசோகமித்திரன் எழுதிய கதைகளில் சிறார், வளர்இளம் பருவத்தினருக்கான சிறுகதைகளைத் தனியே தேர்ந்தெடுத்துத் தொகுத்து, 'அசோகமித்திரனை வாசிப்போம்' என்று தனி நூலாக இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது.