வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அரசியல் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டி இடுவதற்கு தடை கொண்டு வரவேண்டும், எப்பொழுதோ நடந்த சாதி கொடுமைக்கு இப்பொழுது இட ஒதுக்கீடு கொடுகிறோம் அது சமூக நீதி, அதே போல் சாதாரண மக்கள் இப்பொழுது தேர்தலில் நின்று பெரும் பணம் படைத்த அரசியல் வாரிசுகலை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம் ஆகி விட்டது இதுவும் ஒரு வகையில் சமூக அநீதி எப்பொழுதோ உயர் சாதி மக்கள் மட்ட சாதி மக்களுக்கு செய்த கொடுமைகளுக்கு நீதியாய் ஒன்றும் தெரியாத அவர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு மூலம் மறுத்தாலும் சமூகத்தில் அது ஒரு சமூக நீதியாக பார்க்க படுகிறது, அதே போல் பணம் படைத்த அரசியல் வாரிசு களுக்கு ஒரு தேர்தலில் நிற்க்க ஒரு தடை சட்டம் கொண்டு வந்து அனைவரும் தெரிதலில் நின்று வெற்றி பெற வாய்ப்பை உருவாக்கி சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும்
மற்ற சாதி
இந்த செய்தி போட்டு மாசம் ஆகி விட்டது வாரிசுகளும் படித்து அவர்கள் வாரிசுகளும் படிக்கும் வரை இந்த செய்தி வரும் போல மருத்துவர் அய்யா இம்புட்டு பேசுறார் அவர்களை யாருக்காவது இலவசமாக வைத்தியம் பார்பரா கேட்டு சொல்லுங்க
அதிகாரத்தின் ஊழலை தட்டிக்கேட்டவருக்கு கைகாலை உடைக்கவேண்டுமாயின்
இந்த பதிவில் வேட்பாளர் சொத்து மிகவும் குறைவாக சொல்லப்பட்டுள்ளது உண்மையில் அது நூறு மடங்கை தாண்டும் தமிழகத்தை ஆண்ட , சுரண்டிய தில்லு முள்ளு கழகங்கள் சொத்து லட்சம் க்ஹோடிகளை மிஞ்சும் ஸ்ரீலங்கா போன்ற புரட்சி நடந்தால் மட்டுமே , நிலைமை சரியாகும் அதோடு , கட்சிகளின் தலைமை பொருளை காக்க , சட்ட விதிகள் திருத்த பட்டு , தலைமை பொறுப்பில் உள்ளவர் வாரிசுகள் புறக்கணிக்கப்படும் விதமாக , கட்சி விதிகள் உருவாக்க படவேண்டும் தில்லு முள்ளு கழகங்கள் இன்னும் சில ஆண்டுகள் பதவியில் இருந்தால் , லண்டன் , துபாய் , சிங்கப்பூர் , மலேசியா , கலிபோர்னியா , போன்ற இடங்களில் சொத்து மதிப்பு இன்னும் அதிகரிக்கும் இது தான் திராவிட கொள்ளை மாடல் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் , என்பது , " எங்கும் ஊழல் , எதிலும் ஊழல் " , என்று மாறிவிட்டது அரசியல் என்பது , " கொள்ளையர்களின் கூடாரம் " "எதையும் தாங்கும் தமிழன் , என்றும் தூங்கும் தமிழன் " ,ஆகிவிட்டான்
இதற்கு ஒரு புரட்சி வருமா ?
மக்கள் ஒரு சில ஆயிரங்களை விலை போயிட்டாங்க இந்த நிலை மாறினால் தான் மக்களுக்கு நல்லது நடக்கும் மாறாதவரை அரசியல் வாரிசுகளுக்கு கொண்டாட்டம் தான் மக்கள் வரி பணத்தில் அவர்களின் ஏக போக வாழ்க்கை உறுதி
என்னாதிது புதுசா திமுக Eப்போது முகவசம்போச்சுதோ அன்னிக்கே முடிவாயிட்டுது தமிழ் மக்கள் ஓஸிக்கே பறக்கும் KOOட்டங்கள்
மேலும் செய்திகள்
வரலாறு தெரியாத தி.மு.க., சட்டப்புலிகள் !
14-Dec-2025 | 50
சிந்தனைக்களம்: வடக்கும், தெற்கும் சங்கமிக்கும் விழா
03-Dec-2025 | 4
சிந்தனைக்களம்; நீதிமன்றங்கள் புகலிடமா, புதை குழியா?
16-Nov-2025 | 12