கத்தார் வாழ் இளைஞர்கள் கலந்து கொண்ட இரத்ததான முகாம்
கத்தார்: புத்தளம் அசோசியேஷன் கத்தார் மற்றும் இளைஞர் உதவித்தொகை அறக்கட்டளை, புத்தளம் சாஹிரா பழைய மாணவர்கள் கத்தார் கிளை, சாஹிரியன்ஸ் கால்பந்து கழகம், கத்தார் காஸ்மோரிய, சிலேண்ட் வொலுண்டெர்ஸ், கத்தார் லயன்ஸ் உடன் இனணந்து ஹமத் வைத்தியசாலையின் இரத்த தான நிலையத்தோடு இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (24) கத்தார் தேசிய இரத்ததான மையம் நடத்திய மாபெரும் இரத்த தான நிகழ்வில் ஏராளமான கத்தார் வாழ் இளைஞர்கள் கலந்து கொண்டனர். - தினமலர் வாசகர் ஜே.எம்.பாஸித்