உள்ளூர் செய்திகள்

துபாயில் ரத்ததான முகாம்

துபாய் : துபாய் ரத்ததான மையத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர். இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் ரத்ததான செய்ததற்கு ரத்ததான மைய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்