உள்ளூர் செய்திகள்

மஸ்கட்டில் இசை நிகழ்ச்சி

மஸ்கட்: ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இந்திய சமூக நல சங்கத்தில் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் ஜி.வி. ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டார். அவருக்கு சங்க நிர்வாகிகள் பூங்கொத்து வழங்கி கவுரவித்தனர். அவர் இந்திய சமூகத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்