உள்ளூர் செய்திகள்

அபுதாபியில் ஓணம் : இந்திய தூதர் பங்கேற்பு

அபுதாபி : அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் ஓணம் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவில் இந்திய தூதர் சஞ்சய் சுதிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஓணம் கொண்டாடும் மலையாள சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாரம்பரிய ஓண சாத்யா உணவு வழங்கப்பட்டது. கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்