உள்ளூர் செய்திகள்

பஹ்ரைனில் ரத யாத்திரை

பஹ்ரைன்: பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் ஒடிசா சமாஜத்தின் சார்பில் ஜகன்னாத் ரதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !