உள்ளூர் செய்திகள்

சவுதி அரேபியாவில் இந்திய தூதரக சேவைகளுக்கான சிறப்பு முகாம்

அல் கோபர் : சவுதி அரேபியாவின் அல் கோபவர் மற்றும் கைல் ஆகிய பகுதிகளில் ரியாத் இந்திய தூதரகத்தின் சார்பில் தூதரக சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பாஸ்போர்ட் புதுப்பித்தல், அட்டஸ்டேசன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர். இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் முகாமுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்