சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி வரும் ஆக.17 ல் இலினாய்ஸ்சில் உள்ள ஷூஹம்பர்க் நேஷனல் இண்டியா ஹப்பில் நடக்கிறது. மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கப்படும். மேலும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய காலக்கெடு, 9-12ஆம் வகுப்பு செயல்திட்டம் , சிறந்த மாணவர் சுயவிவரம் உருவாக்கம் , கல்லூரிகள் தேடும் முக்கிய கூறுகள், பெற்றோர் & மாணவர் செயல் திட்டம்கேள்வி & பதில் ஆகிய பயனுள்ள தகவல்கள் கிடைக்கும். முன்பதிவு செய்ய To Register: