GATS கைப்பந்து போட்டி - செப்டம்பர் 7, 2025
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2025ஆம் ஆண்டுக்கான கைப்பந்தாட்டப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி(புதிய தேதி) Don White Memorial Park( Roswell )இல் உள்ள கைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு மணல் மைதானத்தில் நடைபெறும். அனைத்து வயதுவந்தோர் அணிகளும் பங்கேற்கலாம். வேடிக்கையான, உற்சாகமான கைப்பந்து விளையாட்டுக்கு உங்கள் குழுவைத் தயார்படுத்துங்கள்! இடம்: டான் ஒயிட் மெமோரியல் பார்க், 925 ரிவர்சைடு சாலை, ரோஸ்வெல், ஜிஏ 30075 (சாண்ட் கோர்ட்ஸ்) நேரம்: செப் 7, 2025 - ஞாயிறு, காலை 7:00 மணி முதல் நுழைவு கட்டணம்: ஒரு அணிக்கு $120 பதிவு இணைப்பு: https://tinyurl.com/GATS-VB-2025Zelle: treasurer@gatamilsangam.org (அணியின் பெயர் மற்றும் தொடர்புத் தகவலைக் குறிப்பிடவும்) பதிவு முடிவடையும் நாள்: செப் 2, 2025 மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்: அருள் - 404-823-7550 முத்து - 404-234-5446 வெங்கட் - 404-3984438 gatsports@gatamilsangam.org GATS 2025 விளையாட்டு அணி!