உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பழங்கால தோற்றத்தில் சிரஞ்சீவி

பழங்கால தோற்றத்தில் சிரஞ்சீவி

மோகன் ராஜா இயக்கும் காட்பாதர் படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி, சமீபத்தில் தனது கையில் செய்த அறுவை சிகிச்சை காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவர் நடிக்க இருந்த வேதாளம் ரீமேக்கான போலா சங்கர் படப்பிடிப்பு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதோடு பாபி இயக்கத்தில் சிரஞ்சீவி மீனவராக நடிக்கும் வால்டர் வீரய்யா படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 6-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழங்கால தோற்றத்தில் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு பாலிவுட் நடிகை நடிக்கயிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !