உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன்

தனுஷ் இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன்

முண்டாசுபட்டி மூலம் கவர்ந்த இயக்குனர் ராம்குமார், ராட்சசன் படம் மூலம் முன்னணி இயகுனர் ஆனார். அந்த படத்துக்கு பின் தனுஷை இயக்க இருப்பதாகவும் சத்யஜோதி தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. ராட்சசன் வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் ராம்குமார் தனுஷிற்காக காத்திருக்கிறார். ஆனால் தனுஷ் மற்ற கமிட்மெண்டுகளில் பிசியாக இருக்கிறார். எனவே அதுவரை தனுஷிற்காக காத்திருக்காமல் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !