'சேலையில் பூத்த சோலையே' - அசத்தும் வாணி போஜனின் புகைப்படங்கள்
ADDED : 1439 days ago
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து கலக்கி வரும் வாணி போஜன் தற்போது ட்ரெண்டிங் டாப்பில் வலம் வருகிறார். இந்நிலையில் வாணி போஜன் சமீபத்தில் சேலை கட்டிக்கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் பலரையும் லவ் ப்ரபோஸ் செய்ய வைத்துள்ளது. வெள்ளித்திரையில் தனக்கான கதாபாத்திரத்தை கட்சிதமாக தேர்ந்தெடுத்து வரும் வாணி போஜன் வரிசையாக பல படங்களில் கமிட்டாகி வருகிறார். அவரது நடிப்பில் மகான், பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருளவாய், கெசினோ, தாழ் திறவாய் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.