உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன்

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன்

விஜய் மில்டன் எழுதி, இயக்கி ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்டனி நடிக்கும், ‛மழை பிடிக்காத மனிதன்' படம் சலீம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. விஜய் ஆண்டனி நடித்த சலீம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. டாமன் அண்ட் டையூ பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு மத்தியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சரத்குமார் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். கன்னட திரையுலகை சேர்ந்த தனஞ்ஜெயா மற்றும் ப்ருத்வி அம்பர் ஆகிய இருவரும் தமிழில் இப்படம் மூலம் அறிமுகமாகின்றனர். சலீம் படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் உருவாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !