கவர்ச்சி பக்கம் திரும்பிய சார்ப்பட்டா மாரியம்மா
ADDED : 1420 days ago
ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. வட சென்னையில் நடைபெற்று வந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நாயகியாக மாரியம்மா என்ற கேரக்டரில் துஷாரா விஜயன் நடித்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது வெள்ளை நிற உடையணிந்து படுக்கையறையில் தான் நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் லைக்ஸ்களையும் கொடுத்து வருகின்றனர்.