டிவி நடிகை டெல்னா டேவிஸின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்
ADDED : 1417 days ago
வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு தாவி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் டெல்னா டேவிஸ். இவர் படங்களில் நடித்த போது இந்த அளவுக்கு பிரபலமான நபராக அறியப்படல்லை. ஆனால், அன்பே வா பூமிகாவிற்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவாக இருக்கின்றனர். அவர் மாடல் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.