உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடி தளத்தில் வெளியாகும் நயன்தாராவின் மூன்றாவது படம்

ஓடிடி தளத்தில் வெளியாகும் நயன்தாராவின் மூன்றாவது படம்

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் இந்தப் படத்தில் நடித்து உள்ள நயன்தாரா, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் ஆக்சிஜன் என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை ஜிகே .வெங்கடேஷ் என்பவர் இயக்கி உள்ளார். இந்த நிலையில் ஆக்சிஜன் படத்தை ஹாட் ஸ்டார் ஓடிடி தள த்தில் வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதற்கு முன்பு இதேபோல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நயன்தாரா நடித்து வெளியான மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய இரண்டு படங்களையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த ஆக்சிஜன் படத்தை ஹாட் ஸ்டாரில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !