திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் போட்டோஸ்
ADDED : 1384 days ago
சின்னத்திரை பிரபலமான திவ்யா துரைசாமி சமீப காலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் க்ளாமரில் இறங்கி ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது சில படங்களில் நடித்து வரும் அவர், போட்டோஷூட்டிலும் தாராளம் காட்டி வருகிறார்.