ரவி மறைவுக்கு ரவி இரங்கல்
ADDED : 1426 days ago
‛ஆச்சார்யா' பட இயக்குனர் ரவி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்த நிலையில், மறைந்த ரவி, விஜய் நடித்த ஷாஜகான் படத்தையும் இயக்கியதாக கூறப்பட்டது. ஆனால் ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி வேறு என தெரியவந்தது. அவர் கூறுகையில், ‛நான் தான் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கினேன். ஆச்சார்யா பட இயக்குனர் ரவி மரணம் அறிந்து வேதனையடைந்தேன். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' எனக் கூறியுள்ளார்.