ராக்கி படத்தை தியேட்டரில் பார்த்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்
ADDED : 1378 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ராக்கி. வசந்த் ரவி, பாரதிராஜா முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை நயன்தாரா- விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. நடிகர் ரஜினிகாந்தும் படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார். இந்த நிலையில் தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ராக்கி படத்தை சென்னையில் உள்ள எஸ்கேப் சினிமாஸ் தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.