ஜனவரி 14ல் திரைக்கு வரும் பிரபாஸின் ராதே ஷ்யாம்!
ADDED : 1374 days ago
கொரோனா மூன்றாவது அலை காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு விட்டதால் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறிவிட்டனர். ஆனபோதிலும் அஜித்தின் வலிமை ஜனவரி 13-ம்தேதி வெளியாவதைத் தொடர்ந்து ஜனவரி 14-ம்தேதி பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் வெளியாக இருப்பதாக படக்குழு ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.