பாவாடை தாவணியில் பளபளபக்கும் பவித்ரா!
ADDED : 1418 days ago
நடிகை பவித்ரா ஜனனி, துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, தற்போது நாயகியாக புரோமோட் ஆனதுடன், சினிமா வாய்ப்பையும் பெற்றுள்ளார். தற்போது சமூகவலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ள பவித்ரா பாரம்பரியமான பாவாடை தாவணியில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.