உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏழு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த விஜய் சேதுபதி-நயன்தாரா பாடல்!

ஏழு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த விஜய் சேதுபதி-நயன்தாரா பாடல்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் வெளியாகிறது. ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நான் பிழை என்ற பாடல் வெளியிடப்பட்டு இதுவரை 7 மில்லியன் பேர் பார்த்து ரசித்து உள்ளார்கள். இந்த பாடலில் விஜய் சேதுபதி, நயன்தாராவும் நடித்திருக்கிறார்கள். இப்பாடலை அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !