உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் மாறன் ரிலீஸ் - உறுதிப்படுத்திய பட நிறுவனம்

தனுஷின் மாறன் ரிலீஸ் - உறுதிப்படுத்திய பட நிறுவனம்

கார்த்திக்நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாறன் படம் தியேட்டரில் வெளியாகிறதா? இல்லை ஓடிடியில் வெளியாகிறதா? என்று இரண்டு விதமான கருத்துக்கள் நிலவி வந்தது. தற்போது மாறன் படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ், மாறன் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிவி .பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !