டிம்பிள் ஹயாதி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்
ADDED : 1345 days ago
தமிழில் ஏ.எல் .விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேவி- 2 படத்தில் அறிமுகமானவர் டிம்பிள் ஹயாத்தி. அதன் பிறகு ஹிந்தியில் தனுஷ் நடித்த அட்ராங்கிரே, விஷால் நடித்த வீரமே வாகை சூடும் போன்ற படங்களிலும் நடித்தவர், தெலுங்கு ஹிந்தி படங்களில் சிங்கிள் பாடலுக்கும் நடனமாடி வருகிறார். மேலும், தான் நடிக்கும் படங்களில் பிகினி நடிகையாக உருவெடுத்து இளவட்ட ரசிகர்களை கிறங்கடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், சமூகவலைதளங்களிலும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்போது கருப்பும், நீலமும் கலந்த நிற காஸ்ட்டியூமில் தான் எடுத்துக் கொண்ட அதிரடியான கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் வைரலாகின.