கதிர் - திவ்ய பாரதி நடிக்கும் ரீமேக் - படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1346 days ago
கதிர் மற்றும் நடிகை திவ்யபாரதி மலையாள படமான இஷ்க் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் பேச்சுலர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. இப்படத்தின் மூலம் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ரொமான்டிக் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இஷ்க் திரைப்பட படப்பிடிப்பு நேற்று நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தை அருண்ராஜ் மனோகர் இயக்கியுள்ளார்.