உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வெளியாகும் அக்ஷராஹாசன் படம்

ஓடிடியில் வெளியாகும் அக்ஷராஹாசன் படம்

இயக்குனர் எஸ்.ராமமூர்த்தி இயக்கத்தில் அக்ஷரா ஹாசன் கதாநாயகியாக நடித்துள்ள படம் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'. பிரபல பின்னை பாடகி உஷா உதுப் இந்தப் படத்தில் அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடித்துள்ளளார். சுஷா என்பவர் இசையமைத்துள்ளார். ஸ்ரேயா தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வருகின்ற மார்ச் 25ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது .அக்ஷரா ஹாசன் முதன்மை கதாநாயகியாக அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !