'சிவகார்த்திகேயன் 20' பட விநியோக உரிமை விற்பனை
ADDED : 1279 days ago
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டான்' . தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தமன் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், பிரேம்ஜி, ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்க ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் கைப்பற்றியுள்ளார்.