கவர்ச்சியில் கிறங்கடிக்கும் சாக்ஷி
ADDED : 1376 days ago
சினிமா நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். மாடலிங் துறையை சேர்ந்தவரான சாக்ஷி அகர்வால் யோகா, வொர்க் அவுட் என பிட்னஸை சூப்பராக மெயிண்டெயின் செய்து வருகிறார். தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் தொடர்ச்சியாக விதவிதமான போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். தற்போது வீட்டினுள் கேசுவலாக இருக்கும் போது உடம்பை வளைத்து, நெளித்து ஹாட்டான சில போஸ்களில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.