உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்'

விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்'

கும்கி, அரிமா நம்பி ,வெள்ளக்கார துரை என பல படங்களில் நடித்த விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் டாணாகாரன் என்ற படம் வெளியானது. தற்போது பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்தபடியாக ரத்தமும் சதையும் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தை ஹரிந்தர் பாலச்சந்தர் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !