உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொரோனா தந்த மாற்றம்

கொரோனா தந்த மாற்றம்

கொரோனா காலக்கட்டத்தில் நாடு முழுக்க பல்வேறு உதவிகளை செய்தவர் வில்லன் நடிகர் சோனு சூட். தற்போது ஹிந்தியில் அக்ஷய் குமாரின் பிருத்விராஜ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் கூறுகையில், ‛‛எந்த மொழி படமாக இருந்தாலும் அதில் கதையையும், என் கேரக்டரையும் பார்ப்பேன். கொரோனா சமயத்தில் நான் செய்த உதவிக்கு பிறகு பாசிட்டிவ்வான கேரக்டரில் நடிக்கவே என்னை அழைக்கின்றனர். இது மகிழ்ச்சியை தருகிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !