மூன் லைட் புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்
ADDED : 1297 days ago
ஜோக்கர், ஆண்தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன்காரி மற்றும் நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மூன்லைட்டில் தான் எடுத்துக் கொண்டு புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நிலவு வெளிச்சத்தில் அவர் எடுத்து வெளியிட்ட இந்த கவர்ச்சிகரமான கருப்பு வெள்ளை மற்றும் கலர் புகைப்படங்களைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடையும் ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட் கொடுத்து வருவதோடு வைரலாக்கி வருகிறார்கள்.