சாமி தரிசனம் செய்ய திருப்பதி சென்றார் நடிகர் ரஜினி
ADDED : 1077 days ago
சென்னை: நடிகர் ரஜினி சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றுள்ளார்.
நடிகர்
ரஜினிகாந்த் கடந்த திங்கட்கிழமை (12 ம் தேதி) தன்னுடைய பிறந்த நாளை
கொண்டாடினார். மேலும் அவர் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி
சென்றுள்ளார்.
திருப்பதிக்கு சென்றுள்ள அவருக்கு தேவஸ்தானம்
சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் நாளை ( 15-ம் தேதி)
அதிகாலை சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்று உள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.