உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவன் கல்யாணின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

பவன் கல்யாணின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ஓ.ஜி'. இந்த படத்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாராகின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இப்படம் மும்பை நடக்கும் கேங்க்ஸ்டர்களின் கதை களத்தில் உருவாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியுள்ளது. இதற்காக ஒரு ஸ்பெஷல் வீடியோ மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கூடுதலாக இந்த படத்தில் இசையமைப்பாளராக தமன் இணைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !