லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ
ADDED : 756 days ago
சென்னை: லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்போவதில்லை என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது
இது குறித்து அவை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்துஇருப்பதாவது: இசைவெளியீட்டு விழாவிற்கு ஏராளமானோர் நுழைவுச்சீட்டு கேட்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட மாட்டாது என தெரிவித்து உள்ளது.மேலும் இசை வெளியீட்டு விழா நடத்தப்படாததற்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.