உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஜோடி சேரும் நானி, பிரியங்கா மோகன்!

மீண்டும் ஜோடி சேரும் நானி, பிரியங்கா மோகன்!

நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் முன்னனி நடிகர். தற்போது ஹாய் நானா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் அண்டே சுந்தரனிகி படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இதில் நானிக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நானி, பிரியங்கா மோகன் இணைந்து கேங் லீடர் எனும் படத்தில் நடித்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !