உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எவிடென்ஸ் சசிகுமார் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

எவிடென்ஸ் சசிகுமார் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில் சசிகுமார், நவீன் சந்திரா இணைந்து நடித்து வரும் படத்தின் தலைப்பு 'எவிடென்ஸ்' என பர்ஸ்ட்லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரான் எதன் யோஹன் இசையமைக்கிறார். இன்று இந்த பர்ஸ்ட் லுக்கை விஷால், எஸ். ஜே. சூர்யா, ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தங்களது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தின் மூலம் வெளியிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !