உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாய்தரம் தேஜ் , பூஜா ஹெக்டே புதிய பட அப்டேட்

சாய்தரம் தேஜ் , பூஜா ஹெக்டே புதிய பட அப்டேட்

சம்பத் நந்தி இயக்கத்தில் சாய்தரம் தேஜ் , பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு 'கஞ்சா ஷங்கர்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ஜெயில் அரங்கில் தொடங்கியது. சித்தரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !