உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்டோபர் 26ல் ரிபெல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது

அக்டோபர் 26ல் ரிபெல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து முன்னனி நடிகர்களின் படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வந்தாலும் அதே சமயத்தில் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் 'ரிபெல்'. கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை, மூணார் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. இந்த நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் வருகின்ற அக்டோபர் 26ம் தேதி அன்று வெளியாகும் என இன்று அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !