உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வைபவ் ஜோடியாக அதுல்யா ரவி

வைபவ் ஜோடியாக அதுல்யா ரவி

அறிமுக இயக்குனர்கள் விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் இருவரும் இணைந்து இயக்கும் புதிய படத்தில் நடிகர் வைபவ், நடிகை அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆனந்த் ராஜ், ரெட்டின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இன்று இந்த படத்தை பூஜையுடன் உடன் அறிவித்துள்ளனர். பி.டி.ஜி யூனிவர்சல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் சமீபத்தில் இந்நிறுவனம் டிமான்டி காலனி 2ம் பாகத்தின் மொத்த உரிமையும் வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !