உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா

தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா

நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக த்ரிஷா பெரியளவில் தெலுங்கு மொழி படங்களில் நடிக்கவில்லை. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு த்ரிஷாவிற்கு தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்பு குவிய தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் விஷ்வம்பரா மற்றும் நடிகர் நாகார்ஜூனாவின் 100வது படமான லவ் ஆக்ஷன் ரொமான்ஸ் என இரு படங்களில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !