100வது எபிசோடை தொட்ட கிழக்கு வாசல்
ADDED : 654 days ago
பிரபல நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒளிபரப்பாகி வரும் தொடர் கிழக்கு வாசல். இந்த தொடரில் எஸ்.ஏ.சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன், அஷ்வினி என பலர் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு ஆதரவை பெற்றுள்ள இந்த தொடர் தற்பொது வெற்றிகரமாக 100வது எபிசோடில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடிய சீரியல் குழுவினர் தங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.