உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛‛சத்தம் பத்தாது விசில்போடு'': விஜய் குரலில் ‛கோட்' பாடல் வெளியீடு

‛‛சத்தம் பத்தாது விசில்போடு'': விஜய் குரலில் ‛கோட்' பாடல் வெளியீடு


வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கோட்'. சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என ஒரு அப்டேட் கொடுத்தார்கள்.

அடுத்த அப்டேட்டாக இன்று (ஏப்.,14) தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முதல் சிங்கிள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்படி மாலை 6 மணிக்கு முதல் பாடலாக ‛விசில்போடு' பாடல் வெளியானது. இப்பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார், நடிகர் விஜய் பாடியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !