பிக்பாஸ் ஷிவினா இது? - வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
ADDED : 545 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவின் கணேசன். அடிப்படையில் மாடலான இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது டிரான்ஸ்பரெண்டான உடையில் மிகவும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் ஷிவினா இது? ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பார் போலிருக்கே என லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.