உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூதாட்ட படத்தில் விஜய்சேதுபதி

சூதாட்ட படத்தில் விஜய்சேதுபதி

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பு 'ஏஸ்'. சீட்டு விளையாட்டில் பயன்படுத்ததும் முதல் சக்தி வாய்ந்த கார்டுக்கு பெயர் ஏஸ். அதையே படத்திற்கு தலைபாக்கி உள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ருக்மணி வசந்த், யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 7சி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் சூதாட்ட பின்னணியில் உருவாகும் பிளாக் காமெடி படம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !