அஜித், ஷங்கர் புதிய கூட்டணி!
ADDED : 525 days ago
இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமான படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவர். ரஜினி, கமல், விஜய், விக்ரம், அனில் கபூர் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். தற்போது நடிகர் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் தமிழில் அடுத்து நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்குவதற்காக ஷங்கர் கடந்த வாரத்தில் அஜித்தை சந்தித்து பேசியுள்ளார் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.