உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆக., 2ல் ‛மழை பிடிக்காத மனிதன்' ரிலீஸ்

ஆக., 2ல் ‛மழை பிடிக்காத மனிதன்' ரிலீஸ்

10 எண்றதுக்குள்ள, கோலி சோடா போன்ற படங்களின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் ‛மழை பிடிக்காத மனிதன்'. இவருடன் மேகா ஆகாஷ், சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிரைம் கலந்த திரில்லர் பாணியில் ஆக்ஷன் படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் பாடல்கள், டிரைலர் வெளியாகின. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ் என அறிவித்திருந்த நிலையில் இப்போது ஆக., 2ல் படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !